அனைவருக்கும் வணக்கம்.. பொங்கல் விழாவை முன்னிட்டு.. வரும் 17-01-2020 (இடம் : பொன்னாங்கண்ணிக்காடு நடுநிலைப்பள்ளி அருகில்) அன்று சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். அனைவரும் வருகைதந்து விழாவினை சிறப்பித்து தருமாறு தாழ்மையோடுக் கேட்டுக்கொள்கிறோம்.

One Thought to “அனைவருக்கும் வணக்கம்.. பொங்கல் விழாவை முன்னிட்டு.. வரும் 17-01-2020 (இடம் : பொன்னாங்கண்ணிக்காடு நடுநிலைப்பள்ளி அருகில்) அன்று சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். அனைவரும் வருகைதந்து விழாவினை சிறப்பித்து தருமாறு தாழ்மையோடுக் கேட்டுக்கொள்கிறோம்.”

  1. S.K.மாமுண்டி பேராவூரணி

    சூப்பர்… வாழ்த்துகள்

Leave a Comment